I would like to clarify that the rumours doing the rounds of my marriage are just that rumours .My younger sister has got married very recently and there seems to be some confusion because of that. When it actually does happen the whole world will know, thanks for your support. -Poonam pajwa.
சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றில் நடிகை பூனம் பாஜ்வா விற்கு திருமணம் நிகழ்ந்ததாக செய்தி வெளியானது.
இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை பூனம் பாஜ்வா, அது முற்றிலும் தவறான செய்தியாகும். சமீபத்தில் எனது தங்கைக்குத் தான்,திருமணம் நடைபெற்றது. அதை எனக்கு நடந்ததாக எண்ணி தவறான செய்தி வெளியிட்டுள்ளனர். எனக்கு திருமணம் நடக்கும் போது, இந்த உலகமே அறியும் வகையில்,வெகு சிறப்பான முறையில் நடைபெறும்.
என்று அவர் கூறியுள்ளார்.